கரிச்சான் பன்னாட்டு பன்னோக்கு தமிழியல் ஆய்விதழ்

அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்படும் பன்னாட்டு ஆய்விதழ்

Karichan International Multidisciplinary Tamilology Research Journal

ஆய்வு நெறிமுறைகளுடன் கூடிய கட்டுரைகள் மட்டுமே பதிப்பிக்கப்படும்

கரிச்சான் பன்னாட்டு பன்னோக்கு தமிழியல் ஆய்விதழுக்கு அனுப்பும் ஆய்வுக் கட்டுரைகள் வேறு கருத்தரங்கில் அல்லது இதழ்களில் வெளிவந்திருக்கக் கூடாது. வெளியீட்டுக்குப் பின்னர்  அறியும் நிலையில் அக்கட்டுரையை நீக்க ஆசிரியக்குழுவுக்கு முழு உரிமையுண்டு. கரிச்சான் பன்னாட்டு பன்னோக்கு தமிழியல் ஆய்விதழில் இடம்பெற்ற கட்டுரைகள் பிற இதழ்களில் வெளியிடுதல் கூடாது. கரிச்சான் பன்னாட்டு பன்னோக்கு தமிழியல் ஆய்விதழில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் கட்டுரையாளருக்கு முழு உரிமையானது.

மேற்கோள்கள் ஆய்வு நெறிமுறையுடன் இருக்க வேண்டும். அந்நெறிமுறைகள் தவறிய நிலையில் வரும்  கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படாது

கரிச்சான் பன்னாட்டு பன்னோக்கு தமிழியல் ஆய்விதழுக்கு அனுப்பப்படும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடவோ அல்லது நிராகரிக்கவோ ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.மேலும் படைப்பாளர்களின் கருத்துகள் மாறாதபடி கரிச்சான் பன்னாட்டு பன்னோக்கு தமிழியல் ஆய்விதழுக்கு ஏற்றவாறு சுருக்கவோ, திருத்தம் செய்யவோ ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமையுண்டு.

கரிச்சான் பன்னாட்டு பன்னோக்கு தமிழியல் ஆய்விதழில் வெளிவரும் ஆய்வுக் கட்டுரைகள் வரும் காலங்களில் நூலாக்கம் செய்யும் உரிமை கரிச்சான் பன்னாட்டு பன்னோக்கு தமிழியல் ஆய்விதழ் நிறுவனத்திற்கு உண்டு.

மதிப்பீட்டுக்குழு மற்றும் ஆய்வறிஞர் குழுவின் ஒப்புதல் பெற்று இரு முறை மதிப்பாய்வு செய்யப்பட்டப் பின்னரே ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பெறும்
சகமதிப்பாய்வு இதழ்

our best Publishing process

our Publishing Articles

  • Article Submission

    ஆய்வு நெறிமுறைகளுடன் கூடிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன